பாடல் 5271 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · சரக்கறை - திருவிருத்தம் · பாடல் 2 / 11
சரக்கறை – திருவிருத்தம் · 4.112.2
விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்குசங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும்அந்திப் பிறையும் அனல்வா யரவும் விரவியெல்லாஞ்சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.