பாடல் 5266 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · பசுபதி - திருவிருத்தம் · பாடல் 5 / 8

பசுபதி – திருவிருத்தம் · 4.111.5

இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க்கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்டம் எண்டிசையுஞ்சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப்படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
பகிர்