பாடல் 4513 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை · பாடல் 2 / 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.2
நொய்யவர் விழுமி யாரும் நூலினுள் நெறியைக் காட்டும்மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனும் இடிஞ்சில் தன்னில்நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.