பாடல் 4511 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை · பாடல் 6 / 6

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.28.6

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடிமெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்துகைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்னகின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே.

குறிப்பு இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

பகிர்