பாடல் 4603 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவையாறு - திருநேரிசை · பாடல் 2 / 10
திருவையாறு – திருநேரிசை · 4.38.2
பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் காலில் வைத்தார்வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.