பாடல் 4677 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவொற்றியூர் - திருநேரிசை · பாடல் 6 / 10

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.45.6

ஒருத்திதன் றலைச்சென் றாளைக் கரந்திட்டான் உலக மேத்தஒருத்திக்கு நல்ல னாகி மறுப்படுத் தொளித்து மீண்டேஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணிஒருத்திக்கு நல்ல னல்லன் ஒற்றியூ ருடைய கோவே.
பகிர்