பாடல் 4682 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவொற்றியூர் - திருநேரிசை · பாடல் 1 / 2

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.46.1

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனைஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே.
பகிர்