பாடல் 4294 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருஏகம்பம் · பாடல் 6 / 10

திருஏகம்பம் · 4.7.6

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
பகிர்