பாடல் 4907 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருநனிபள்ளி - திருநேரிசை · பாடல் 1 / 8

திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.1

முற்றுணை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச்சொற்றுணை ஆயி னானைச் சோதியை ஆத ரித்துஉற்றுணர்ந் துருகி யூறி உள்கசி வுடைய வர்க்குநற்றுணை யாவர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
பகிர்