பாடல் 4911 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருநனிபள்ளி - திருநேரிசை · பாடல் 5 / 8

திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.5

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதேஅஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்தநஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
பகிர்