பாடல் 5124 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவையாறு - திருவிருத்தம் · பாடல் 3 / 10

திருவையாறு – திருவிருத்தம் · 4.93.3

உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல்கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்யகிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே.
பகிர்