பாடல் 5126 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவையாறு - திருவிருத்தம் · பாடல் 5 / 10
திருவையாறு – திருவிருத்தம் · 4.93.5
மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின்மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க்காதர மாவன காண்கஐ யாறன் அடித்தலமே.