பாடல் 5526 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 10
திருக்குடமூக்கு – திருக்குறுந்தொகை · 5.22.10
அன்று தானரக் கன்கயி லாயத்தைச்சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.