பாடல் 5527 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருநின்றியூர் - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

திருநின்றியூர் – திருக்குறுந்தொகை · 5.23.1

கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.
பகிர்