பாடல் 5698 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 11

திருமயிலாடுதுறை – திருக்குறுந்தொகை · 5.39.10

நீணி லாவர வச்சடை நேசனைப்பேணி லாதவர் பேதுற வோட்டினோம்வாணி லாமயி லாடு துறைதனைக்காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.
பகிர்