பாடல் 5694 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை · பாடல் 6 / 11

திருமயிலாடுதுறை – திருக்குறுந்தொகை · 5.39.6

நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்கலைக ளாயவல் லான்கயி லாயநன்மலையன் மாமயி லாடு துறையன்நம்தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.
பகிர்