பாடல் 5800 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவாய்மூர் - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10
திருவாய்மூர் – திருக்குறுந்தொகை · 5.50.2
மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி யுன்னி உறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனாரதென்கொலோ.