பாடல் 5804 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவாய்மூர் - திருக்குறுந்தொகை · பாடல் 6 / 10
திருவாய்மூர் – திருக்குறுந்தொகை · 5.50.6
யாதே செய்துமி யாமலோ நீயென்னில்ஆதே யேயும் அளவில் பெருமையான்மாதே வாகிய வாய்மூர் மருவினார்போதே யென்றும் புகுந்ததும் பொய்க்கொலோ.