பாடல் 5872 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருக்கோளிலி - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

திருக்கோளிலி – திருக்குறுந்தொகை · 5.57.1

முன்ன மேநினை யாதொழிந் தேனுனைஇன்னம் நானுன சேவடி யேத்திலேன்செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலிமன்ன னேயடி யேனை மறவலே.
பகிர்