பாடல் 5874 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்கோளிலி - திருக்குறுந்தொகை · பாடல் 3 / 10
திருக்கோளிலி – திருக்குறுந்தொகை · 5.57.3
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதேகோளி லியரன் பாதமே கூறுமே.