பாடல் 6141 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 10

திருக்காட்டுப்பள்ளி – திருக்குறுந்தொகை · 5.84.10

எண்ணி லாவரக் கன்மலை யேந்திடஎண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியைநண்ணு வாரவர் தம்வினை நாசமே.
பகிர்