பாடல் 6133 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10

திருக்காட்டுப்பள்ளி – திருக்குறுந்தொகை · 5.84.2

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளேநாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமேகாட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
பகிர்