பாடல் 6996 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் · பாடல் 5 / 10

திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.5

தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித் தாமரையான் நான்முகனுந் தானே யாகிமிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய் மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானைஅக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க் கங்கங்கே அறுசமய மாகி நின்றதிக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
பகிர்