நூற்பா 1306 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · செய்யுளியல் · பாடல் 48 / 235
தொல்காப்பியம் 1306 · செய்யுளியல்
ஐ வகை அடியும் விரிக்கும் காலைமெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்எழுபது வகையின் வழு இல ஆகிஅறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே.