நூற்பா 1439 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

பொருளதிகாரம் · செய்யுளியல் · பாடல் 181 / 235

தொல்காப்பியம் 1439 · செய்யுளியல்

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலிசீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடுஅளவு இயல் மரபின் அறு வகையோரும்களவின் கிளவிக்கு உரியர் என்ப.
பகிர்