பாடல் 1943 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஆக்கூர் · பாடல் 1 / 11
பண் · சீகாமரம்
திருஆக்கூர் · 2.42.1
அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கேதக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.