பாடல் 6186 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · தனி - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10
தனி – திருக்குறுந்தொகை · 5.90.1
மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தை இணையடி நீழலே.