பாடல் 7296 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவெண்ணெய்நல்லூர் · பாடல் 1 / 10

பண் · இந்தளம்

திருவெண்ணெய்நல்லூர் · 7.1.1

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பகிர்