பாடல் 8076 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருவையாறு · பாடல் 1 / 11
திருவையாறு · 7.77.1
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலைஅரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.