பாடல் 2888 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 23 / 70
திருமந்திரம் 2888 · பத்துப் பரும்புலி யானை பதினைந்து
பத்துப் பரும்புலி யானை பதினைந்துவித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே.
Paththup parumpuli yaanai pathinainthu / Viththakar aivar vinoakar ee renmar / Aththaku moovar aruvar maruththuvar / Aththalai aivar amarnthu nin raarae.