பாடல் 2892 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 27 / 70
திருமந்திரம் 2892 · குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
Kulaikkinra nannakai yaamkongku uzhakkin / Nilaikkinra velleli moonru konarnthaan / Ulaikkup puramenil oatum irukkum / Pulaikkup piranthavai poakinra vaarae.