பாடல் 2896 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 31 / 70

திருமந்திரம் 2896 · பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்திருந்திய மாதர் திருமணப் பட்டார்பெருந்தவப் பூதம் போலுரு வாகும்இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

Parunthung kiliyum patuparai kottath / Thirunthiya maathar thirumanap pattaar / Perunthavap pootham poaluru vaakum / Irunthiya paetrinil inpuru vaarae.

பகிர்