பாடல் 2898 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 33 / 70

திருமந்திரம் 2898 · இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லைதலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

Ilaiillai poovuntu inavantu ingkillai / Thalaiillai vaeruntu thaalillai poovin / Kulaiillai koyyum malaruntu sootum / Thalaiillai thaazhntha kilaipula raathae.

பகிர்