பாடல் 2902 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 37 / 70
திருமந்திரம் 2902 · பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்டபெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.
Petaivantum aanvantum peetikai vannak / Kutaikonta paasaththuk koalam un taanum / Kataivantu thaan unnum kankalan thitta / Petaivantu thaanpetrathu inpamum aamae.