பாடல் 2907 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 42 / 70

திருமந்திரம் 2907 · ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

ஏழு வளைகடல் எட்டுக் குலவரையாழும் விசும்பினில் அங்கி மழைவளிதாழு மிருநிலந் தன்மை ய்துகண்டுவாழ நினைக்கில தாலய மாமே.

Aezhu valaikatal ettuk kulavarai / Yaazhum visumpinil angki mazhaivali / Thaazhu mirunilan thanmai ythukantu / Vaazha ninaikkila thaalaya maamae.

பகிர்