பாடல் 2904 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 39 / 70
திருமந்திரம் 2904 · தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
தட்டத்து நீரிலே தாமரை பூத்ததுகுட்டத்து நீரில் குவளை எழுந்ததுவிட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே.
Thattaththu neerilae thaamarai pooththathu / Kuttaththu neeril kuvalai ezhunthathu / Vittaththin ullae vilangkaval laarkatkuk / Kuttaththil kittathoar kommatti yaamae.