பாடல் 2903 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 38 / 70

திருமந்திரம் 2903 · கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியேவல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லதுகொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே.

Kollaiyil maeyum pasukkalais seyvathan / Ellai katappiththu iraiyatik koottiyae / Vallaseythu aatral mathiththapin allathu / Kollasey nenjam kuriyari yaathae.

பகிர்