பாடல் 2912 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 47 / 70
திருமந்திரம் 2912 · கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்எல்லை மயங்கிக் கிடந்த இருநெறிஎல்லை மயங்காது இயங்க வல் லார்கட்குஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.
Kollaimuk kaathamum kaatuaraik kaathamum / Ellai mayangkik kitantha iruneri / Ellai mayangkaathu iyangka val laarkatku / Ollai katanthusenru oorpuka laamae.