பாடல் 2917 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 52 / 70
திருமந்திரம் 2917 · அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்திமுடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்துமடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.
Atiyum mutiyum amainthathoar aaththi / Mutiyum nuniyin kan muththalai moongkil / Kotiyum pataiyum koatsaran aiainthu / Matiyum valampuri vaayththathu av vaarae.