பாடல் 2919 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 54 / 70
திருமந்திரம் 2919 · மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.
Mottiththu ezhunthathoar mottuntu mottinaik / Kattuvittu oatin malarthalum kaanalaam / Patruvittu ammanai paazhpata noakkinaal / Kattuvit taarkku anrik kaanaon naathae.