பாடல் 2918 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 53 / 70
திருமந்திரம் 2918 · பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
Panriyum paampum pasumusu vaanaram / Thenrik kitantha sirunarik koottaththuk / Kunraamai kootith tharaasin niruththapin / Kunri niraiyaik kuraikkinra vaarae.