பாடல் 2920 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 55 / 70
திருமந்திரம் 2920 · நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்யாவரும் என்றும் அறியவல் லார்இல்லைகூரும் மழைபொழி யாது பொழிபுனல்தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே.
Neerinrip paayum nilaththinir passaiyaam / Yaavarum enrum ariyaval laarillai / Koorum mazhaipozhi yaathu pozhipunal / Thaerin in neermai thitarinnil laathae.