பாடல் 2895 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 30 / 70
திருமந்திரம் 2895 · துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே.
Thuruththiyul akkarai thoanrum malaimael / Viruththikan kaanikkap poavaarmup poathum / Varuththiul ninra malaiyaith thavirppaal / Oruththiul laalavar oorari yoamae.