பாடல் 2889 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 24 / 70
திருமந்திரம் 2889 · இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளேஇரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்இரண்டு கடாவும் ஒருகடா வாமே.
Irantu kataavuntu ivvoorin ullae / Irantu kataavukkum onrae thozhumpin / Irantu kataavum iruththip pitikkil / Irantu kataavum orukataa vaamae.