பாடல் 10237 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 140 / 358

கம்பராமாயணம் 10237 · மீட்சிப் படலம்

'வஞ்ச இல்லை இவ் அண்டத்தின் “ எனும்படி மடித்தகஞ்ச நாள்மலர்க் கையினாய்! அன்னைசொல் கடவாதுஅஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்தபஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த.
பகிர்