பாடல் 10238 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 141 / 358

கம்பராமாயணம் 10238 · மீட்சிப் படலம்

‘இன்று சென்று, நீ பரதனை எய்தலை என்னின்,பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,வென்றிவீர! நீ போதியால் ‘ என்பது விளம்பா,நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான்.
பகிர்