பாடல் 10235 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 138 / 358

கம்பராமாயணம் 10235 · மீட்சிப் படலம்

கும்ப கன்னனோடு இந்திரசித்து, வெங்குலப் போர்வெம்பு வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர்அம்பின் மாண்டுள வானரம் அங்கு வந்து ஆர்ப்ப,உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்.
பகிர்