பாடல் 43 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்
நந்தமண்டல சதகம் 43
தண்கா நிழலில் வளர்தேவர்பாரிற் றபோதனர்கள்எண்காதல்யாவையு மீந்தும்மிடத்தென்று மெய்துமெனவொண்கார்முகில்வண்ண மாலாரமுதி னுடன் பிறந்தவண்காமதேனுவை நல்கப் பெற்றோர் நந்த மண்டலமே.