பாடல் 730 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 730 · இராசராச சோழன் உலா
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால்