பாடல் 23 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 23

முயலாம லேதவ முத்தித் திருவை முயங்கநல்கும்கயலார் பெருந்தடங் கண்ணிபங் காரருட் காசியிலேசெயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யுமுங்கள்பயலாக வேபணி செய்வார் புவனம் படைப்பவரே.
பகிர்